Showing posts with label Tamil Convention 2011. Show all posts
Showing posts with label Tamil Convention 2011. Show all posts
Wednesday, November 10, 2010
Charleston, S.C. Named Friendliest City in America: அட! நம்மூரு!
எங்க ஊரு ரொம்ப நட்பான ஊரு, அதாங்க ப்ரெண்ட்லியான ஊருன்னு மறுபடியும் பேரு வாங்கியிருக்குங்கோ! செய்தியை இங்க பாருங்க: எங்க ஊருக்கு இதெல்லாம் சாதாரணமுங்க! இங்க வந்து பாருங்க, அப்ப தெரியும் நாங்க எம்புட்டு பாசக்கார பயபுள்ளங்ய அப்படின்னு! அப்ப, பெட்னா 2011க்கு உங்களை நம்ம ஊருல பாக்கலாம்னு சொல்லுங்க!
Labels:
charleston,
FeTNA 2011,
SC,
Tamil Convention 2011,
பேரவை விழா 2011
Subscribe to:
Posts (Atom)